தேளால்

திருடமுடியவில்லை திருடனால்,
தேள் கொட்டிவிட்டது-
வீட்டுக்காரனுக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Sep-17, 7:54 pm)
பார்வை : 51

மேலே