சிறகு

சிறகொடிந்து கிடக்றேன்
உன் இமைகளை இரவல் கொடு
கொஞ்சம் பறந்து விட்டு வருகிறேன்
உன் நினைவு வானில்...!

எழுதியவர் : பாஸ்கரன் (23-Sep-17, 8:15 pm)
Tanglish : siragu
பார்வை : 99

மேலே