இரட்டைப்பிள்ளைகள்

மழையும் பனியும்  
இவ்வுலகத்தை மயக்கும்
இயற்கையின்
இரட்டைப்பிள்ளைகள்  

மழை 
நம்மை
நனைய வைத்து
மகிழ்ச்சியாகும்  

பனி 
நம்மை
உறைய வைத்து
பரவசமாக்கும் !

எழுதியவர் : சூரியன்வேதா (25-Sep-17, 4:28 pm)
பார்வை : 163

மேலே