இறந்த மனது

சிலா் இறந்து போனால்
மனது மறந்து போகும்
சிலா் மறந்து போனால்
மனது இறந்து போகும்...

எழுதியவர் : கவிதா (28-Sep-17, 5:43 pm)
Tanglish : irantha manathu
பார்வை : 370

மேலே