இமயம் நோக்கி

ஏதோ ஒருநாள் அல்ல
ஒவ்வொரு நாளும்...
எல்லா நாளும் வாழ்வின்
இமயம் தொடும் பயணத்தின்
இன்றியமையாத நாள்...
இதுவும் கடந்து போனாலும்
இந்த இனிய நாளின்
பங்களிப்பில் இமயம்
நெருங்கட்டும்...
காலை வணக்கம்...
😀👍🙋🏻‍♂🙏🚶🏻

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (28-Sep-17, 10:07 am)
Tanglish : imayam nokki
பார்வை : 157

மேலே