சித்தம் கலங்குதடி முத்தம்மா
முல்லை விரும்பிய
பந்தல் பாரி தந்தான்
புன்னகை முத்து பந்தல்
நீ விரித்தாய்
சித்தம் கலங்குதடி முத்தம்மா
சித்த சிரிப்பதை நிறுத்தாயோ ?
முல்லை விரும்பிய
பந்தல் பாரி தந்தான்
புன்னகை முத்து பந்தல்
நீ விரித்தாய்
சித்தம் கலங்குதடி முத்தம்மா
சித்த சிரிப்பதை நிறுத்தாயோ ?