ஆவி துடிக்குதடி முத்தம்மா

ஆவி துடிக்குதடி முத்தம்மா
ஆன்மிகம் பேசுகிறாய்
தாவி அணைக்க வந்தவனை
தள்ளி நிறுத்துகிறாய்
பாவி என் பாவம் செய்தேன்
பார்வையால் என்னைக் கொன்றவளே !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-17, 9:52 am)
பார்வை : 93

மேலே