தென்றல்-ஹைக்கூ
பூஞ் சோலை மீது உரசி வந்து
மணம்பரப்பி மெல்ல தொடும்
தொட்டு சேதி தரும் காதலர்க்கு
பூஞ் சோலை மீது உரசி வந்து
மணம்பரப்பி மெல்ல தொடும்
தொட்டு சேதி தரும் காதலர்க்கு