வாழ்க்கை எனும் பயணம்

வாழ்க்கை என்னும் கடலை, நட்பென்னும் படகில் ஏறி, நம்பிக்கை என்னும் துடுப்பு போட்டு கடந்து பார். சுறாக்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும், சூறாவளியில் நீ சிக்கிக் கொண்டாலும், கரை சேர்ந்து விடுவாய்

எழுதியவர் : பாரதி கேசன் எங்கிற பஞ்சாப (4-Oct-17, 11:24 pm)
பார்வை : 600

மேலே