என்னுயிரே

உன்னைவிட்டு
பிரிந்து செல்ல
என் இதயம் மறுக்கிறது
என் கண்கள் மறுக்கிறது
என் கால்களும் மறுக்கிறது
உயிரை உன்னிடம் விட்டு
என் உடல் மட்டும் எப்படி போகும்...


Close (X)

4 (4)
  

மேலே