அவள் கொடுத்த தேநீரில் முத்தம்

நீ கொடுக்கும் தேநீரில்
எனக்காக சர்க்கரை சேர்ப்பியா
அல்லது இரண்டு
முத்தத்தை இடுவாயா?

சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு
தேனிரிலும் –
எனக்குள்ளும்!!

எழுதியவர் : (5-Oct-17, 3:02 pm)
பார்வை : 6635

மேலே