ஆறுதல்கள்

ஆறாத காயங்களும்
அழியாத ரணங்களும்
நீ தந்து சென்று விட்டாய்

அவை எல்லாம்
ஆறுதல்கள்
தேடிக்கொண்டே
உன்னை அழித்து விட்டு
என்னையும் அழிக்க
தொடங்கி விட்டது

எழுதியவர் : (7-Oct-17, 2:33 pm)
Tanglish : aruthalgal
பார்வை : 76

மேலே