அழும் ஊசி

உன் நலனுக்காக எனினும் உன்னை குத்தும் முன் ஊசியும் அழுகுமடி. வலியால் நீ துடித்தால் மறுகணமே என் இதயமும் துடிக்க வழியே இல்லாமல் போகுமடி

எழுதியவர் : ராஜேஷ் (7-Oct-17, 10:18 pm)
Tanglish : alum oosi
பார்வை : 81

மேலே