கல்லூரிக் காதல்-1

ஞாயிறில் பார்த்து
திங்களில் சிரித்து
செவ்வாயில் பேசி
புதனில் கைபிடித்து
வியாழனில் கூடி
வெள்ளியில் விட்ட து
சனியென்று விலகினேன்…..
ஞாயிறில் பார்த்து
திங்களில் சிரித்து
செவ்வாயில் பேசி
புதனில் கைபிடித்து
வியாழனில் கூடி
வெள்ளியில் விட்ட து
சனியென்று விலகினேன்…..