மழை

என்ன துணிச்சல்
உன்னை முழுவதுமாய்
அணைத்துக்கொள்ளும் அளவிற்கு!

எதிர்த்து போரிடச் சென்றேன்.
என்னையும் முழுவதுமாய்
அணைத்துகொண்டது!!

எழுதியவர் : வென்றான் (26-Jul-11, 7:20 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
Tanglish : mazhai
பார்வை : 406

மேலே