நீருக்கு மறுபிறவி மழையோ

இறந்த நீரின் ஆவிகள் தான் வானில் வெள்ளை மேகங்களாக உலவுகின்றனவோ??
மேகங்களுக்கெல்லாம் பூமியில் வாழ இறைவன் தரும் மறுபிறப்புதான் மழையோ !!! ??

எழுதியவர் : (11-Oct-17, 11:40 pm)
பார்வை : 58

மேலே