மது பாட்டில்
நான் fulla இருந்தால் மனிதன் தெளிவாக இருக்கிறான் என்று அர்த்தம்
நான் தெளிவாக இருந்தால் மனிதன் fulla இருக்கிறான் என்று அர்த்தம்
என்னை குடிக்கும் வரையில்தான் இருவரும் நேராக நிற்கிறோம்
என்னை முடித்துவிட்டால் இருவரும் எங்கோ ஒரு மூலையில் தான் படுத்துக்கிடக்கிறோம்