உடல்,பிறப்பு,இறப்பு -குறுங்கவிதை

உடல் என்பதோர் கட்டிடம் அதில்
வசிக்க வருவது உயிர் -கட்டிடம்
பழுதடைந்தால் சிகிச்சை உண்டு
சிகிச்சை பயனளிக்காது போனால்
கட்டிடம் வீழ்ந்துவிடும் வேறு
கூடு தேடி போய்விடும் உயிர்
ஊழ்வினை ஏவலில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Oct-17, 2:19 pm)
பார்வை : 95

மேலே