நினைவுகள்

உன் நினைவுகள்
என்னை துடிக்க துடிக்க கொன்று
உன் இரையாக்கி
என் இரவுகளை
இன்னமும் யாருமே
அறிந்திட ஒரு கொடூர
இருளில் தள்ளி
சிரிக்கிறது
- சுபா பிரபு

எழுதியவர் : சுபா பிரபு (13-Oct-17, 5:06 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 261

மேலே