உறங்காத மனம்

தேயாத நிலவில்
திகட்டாத இரவோ ?
ஓயாத உறவில்
உறங்காத மனதோ ?

எழுதியவர் : கௌடில்யன் (13-Oct-17, 11:55 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : urangaadha manam
பார்வை : 386

மேலே