முகவரியில்லா கடிதங்கள்

உனக்காக நான் எழுதும் கடிதங்கள்.,
யாவும் மலை போல் கொட்டிக்கிடக்கிறது.......
என்னவளின் முகவரி தெரியாததால்.
இருப்பினும்......
அனுதினமும் நான் எழுதுகிறேன் முகவரி கேட்டு....
அந்த காகித கடிதங்கள் யாவும்
கண்ணிரால் நிரம்பியது என்று காகித உறைகளுக்கு மாத்திரமே தெரியும்........
எங்கு இருக்கிறாய் எனக்காக பிறந்த என்னவளே.......
எங்கு இருக்கிறாய்.....
எங்கு இருக்கிறாய்....