இரண்டு நிலவுகள்

முழு நிலவின் வெளிச்சத்திலும்.,
நட்சத்திர தாரைகளின் மின்மினி
வெளிச்சத்திலும்....

மென்பஞ்சு மேகங்களிற்குள்
பால் ஔி வீசும் இரண்டு முழு நிலவுகள்.........
என் இதய தேவதையையும் சேர்த்து.

எழுதியவர் : ஜதுஷினி (21-Oct-17, 8:17 pm)
Tanglish : irandu nilavugal
பார்வை : 248

மேலே