சுதந்திர மனம்

மூளையின் பிடியில்
கட்டுண்டு கிடப்பதைவிட
சுதந்திர மனதின்
துணையோடு..
நான் நானாக இருக்கவே
விரும்புகிறேன்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (21-Oct-17, 8:37 pm)
Tanglish : suthanthira manam
பார்வை : 106

மேலே