ஐக்கூ

பக்கத்தில் வைத்து பார்த்தால் தூசி கூட உலகத்தையே மறைத்து விடும்... தூரத்தில் வைத்து பார்த்தால் இமயம் கூட தூசியாகி விடும்.....

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (23-Oct-17, 2:05 pm)
Tanglish : aikkoo
பார்வை : 125

மேலே