பாசம்

குடும்பங்களில்
தூறல் போட்டுகொண்டிருக்கும்
அன்பின் மழைப்பாசியில்
இறைவனும் சிலசமயம்
வழுக்கி விழுந்து விடுகிறான்

எழுதியவர் : இம்மானுவேல் (28-Jul-11, 6:46 am)
சேர்த்தது : Immanuvel
பார்வை : 395

மேலே