கோபக்காரி
கோபம் வாரமாதிரி ஏதாவது சொல்லிட்டா போதுமே...
உடனே கண்ணால சட்டென்று திரும்பி பார்ப்பா பாருங்க பல இலட்சம் கூர்வாள்களை ஒரே சமயத்தில் வீசுவதை போல.....
சமாதானம் பண்ணுரன்னா கஸ்டம்தான்... இருப்பினும்
உன்முகத்தில் சுருக்கம் வருதுமா என்று சொன்னா போதுமே... உடனே கோபத்த விட்டிருவா........
என் பேரழகி...