சாரல்கள்

கார்மேகத்திடம் கைநழுவிய
சாரல்கள் கைகளில் வந்து
குடியேரும் தருணத்தில்
வேண்டாம் என்று சொல்ல
எந்த மனம் முன்வரும்!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (25-Oct-17, 4:40 pm)
Tanglish : saralkal
பார்வை : 152

மேலே