வீதி

விருப்பமானவர்களின் விரல் பிடித்து
வீதியோரம் ஒருமுறை
நடந்து பாருங்கள்!
விதி கற்றுக் கொடுக்கா
பாடங்களையும் வீதி
கற்றுக்கொடுத்துவிடும்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (25-Oct-17, 4:49 pm)
Tanglish : viidhi
பார்வை : 406

மேலே