கைவிடப்பட்டது

நீ என் கண்படத் தொட்டெறிந்த
பொருட்கைளை எல்லாம் சேகரித்து வருகிறேன்...

என் இதயத்தை தவிரி.
எறிந்த இடம் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன் இன்றுவரைக்கும்......

ஏனடி பெண்ணே என்னைக் கைவிட்டாய்........ தாங்கமுடியவில்லை

எழுதியவர் : ஜதுஷினி (25-Oct-17, 7:14 pm)
பார்வை : 110

மேலே