தீபாவளி வாழ்த்து
பகுத்தறிவினைப் பள்ளிகளில் அள்ளினோம், பாமரத்தினைப் பள்ளத்தில் தள்ளினோம்: பட்டமறிவைக் கூடத்தில் கற்றோம், பட்டறிவைக் கூட்டத்தில் கற்றோம்; அதைத் தக்க வைக்க வேணும் என நிக்க வைத்துச் சொல்றோம். என (௨௦௧௭) தீபா ஒளியில் ஒலிக்கும் ச. சொர்ணவேலு