பாசச் சிறகு

பாசம்,
பறக்கவைக்கிறது கோழியை-
பருந்தின் வரவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Oct-17, 7:14 pm)
பார்வை : 108

மேலே