நவம்பர் மாத வெண்முரசு சென்னை கலந்துரையாடல் ----05112017 மாலை 500 மணிமுதல் 0800 மணி வரை

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
நவம்பர் மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது
இதில் வெண்முரசில் மனவியல் என்ற தலைப்பில் முத்துகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுவார்.
முத்துகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் மனவியல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சென்னை கலந்துரையாடலுக்கு துவக்கம் முதல் வருபவர். அவரிடம் வாசகர்கள் வெண்முரசில் மனவியல் சார்ந்து விவாதிக்கலாம்.
வெண்முரசு படித்ததால் ஏற்பட்ட மனவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அப்பாய்ன்மெண்ட் வாங்கிக்கொள்ளலாம் :-)))
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
நேரம்:- வரும் ஞாயிறு (05/11/2017) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை
இடம்
சத்யானந்த யோகா மையம்
11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு
வடபழனி
சென்னை
SOUNDAR.G
Satyananda Yoga -Chennai
11/15, south perumal Koil 1st Street
Vadapalani
Chennai- 26
தொடர்புக்கு:- 9043195217 / 9952965505

எழுதியவர் : (31-Oct-17, 7:48 pm)
பார்வை : 89

மேலே