நினைவு

உலரும் உடையினை ஒரு நிமிடத்தில்
நனைத்திடும் மழையை போல்!
உன் பார்வையின் நொடிப்பொழுதில்
என்னை முழுவதும் நனைத்துவிடுகிறாய்!

எழுதியவர் : இரா.மலர்விழி (1-Nov-17, 5:05 am)
Tanglish : ninaivu
பார்வை : 295

மேலே