ஆன்லைன் நட்புக்கு பிறந்தநாள் கவிதை

உன் உள்ளம் அன்பால் நிறையட்டும் !
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும் !
உன் கனவுகள் வானத்தை தொடட்டும் !
உன் வெற்றிகள் உன்னை முத்தமிடட்டும் !

என் இனிய ஆன்லைன் நண்பனுக்கு உள்ளம் மகிழ பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

எழுதியவர் : (1-Nov-17, 2:47 pm)
பார்வை : 1874

மேலே