நீ கொடுத்த உயிர்களை

நீ கொடுத்த உயிர்களை
என்னுள் கருவாக்கி...
குருதியை உணவாக்கி...
ஊனென்றும்...உடலென்றும்...
உருவாக்கி...
உனக்கே பரிசளித்தேன்..
உந்தன் பெயர் சொல்லும்
பிள்ளைகளாய்!!!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (3-Nov-17, 6:37 am)
பார்வை : 358

மேலே