மனம்

மனம் அவநம்பிக்கையில் வீழ்ந்து விட//
திடம் குன்றிய எண்ணங்கள்//
பலம் குன்றி விருப்பு இன்றி//
அலைகள் போல வாழ்வும் போராட்டமாக மாறுகிறது

எழுதியவர் : காலையடி அகிலன் (5-Nov-17, 10:27 am)
Tanglish : manam
பார்வை : 147

மேலே