விருப்பம்

தோல்விகளை எனக்கு
மிகவும் பிடிக்கும்.

அவை என்னை
மிகவும் விரும்புவதால்.

-அகரன்.

எழுதியவர் : அகரன் (5-Nov-17, 8:54 pm)
Tanglish : viruppam
பார்வை : 113

மேலே