சித்திரையில் பதித்த தேன் பூவே
சித்திரையில் பதித்த தேன் பூவே ,
என்னை மனதில் வைத்து போற்றி வாழ்ந்த தெய்வமே,
உன்னை என்னும்போது என் உள்ளமும் கண்ணீர் விடுகிறதே ஆனந்த கண்ணீராய் ,
எப்படி மனம் வந்தது என்னை விட்டு செல்ல,
நானும் தாயின் பாசம் தெரியாமலே வளர்ந்து விட்டனே
நீ என்னை விட்டு சென்றதால்,