காதல்

துளை விழுந்த மூங்கிலாய் என் இதயம்
காற்றாகவேனும் நுழைந்து போ போதும்
இசை மழை பொழியட்டும் காதல்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Nov-17, 2:09 am)
Tanglish : kaadhal
பார்வை : 166

மேலே