கனவில்

பலமுறை ஏற்ற
என் காதலை -கனவில்

ஒருமுறைகூட
ஏற்கவில்லை
அவள்


காதல்

எழுதியவர் : ராஜூ (8-Nov-17, 5:40 pm)
Tanglish : kanavil
பார்வை : 271

மேலே