வரதட்சணை

பிச்சை எடுப்பது
குற்றமென்று அறிவித்துவிட்டால்
குற்றவாளிகளாய்
மாப்பிள்ளைகள்தான் நிறைய
மாட்டக்கூடும்!

கவிப் புயல்:-
சஜா

எழுதியவர் : கவிப் புயல் :- சஜா (9-Nov-17, 2:43 pm)
சேர்த்தது : சஜா
பார்வை : 150

மேலே