தன்மானம்

தன்மானம்

காசிலாத பசித்த சிறுவனின் தன்மானம்
கற்றுக் கொடுத்தது உணவுக் கடைவாசலில்.
வாசனை பிடித்தும் பசியாறலாம்.

எழுதியவர் : கோகிலா மகன் (9-Nov-17, 5:07 pm)
சேர்த்தது : kokila makan
Tanglish : thanmaanam
பார்வை : 450

மேலே