அழகான திருடி

இதுவரை பார்த்ததில்லை
இத்தனை அழகாய்
ஒரு திருட்டை
அவள் கண்களாலே
என்னை
களவு செய்துவிட்டாள்

எழுதியவர் : பெ.வீரா (9-Nov-17, 7:48 pm)
சேர்த்தது : பெ வீரா
Tanglish : azhagana thirudi
பார்வை : 493

மேலே