மத வியாதி

எந்த மதமும்
பேசுவதில்லை
மற்ற மதம் பற்றி..

பேசுவதென்னவோ
மதவாதிகள்தான்..

அவர்கள்
மதவாதி மட்டுமல்ல
மத வியாதியும் தான்..

    ..- பா. மாறன்

எழுதியவர் : பா. மாறன் (10-Nov-17, 8:54 am)
Tanglish : madha viyaadhi
பார்வை : 197

மேலே