ஹைக்கூ

நல்லவற்றை நாடி
சலித்துப் போகிறேன் நாளும்
சலித்துக் கொள்கிறது
முறம்

எழுதியவர் : லட்சுமி (10-Nov-17, 3:17 pm)
Tanglish : haikkoo
பார்வை : 274

மேலே