இனிய இரவு வணக்கம்

இனிய இரவு வணக்கம்..!!

வண்ணத்தமிழ் நேசங்களே!

என் எழுத்துலக நண்பர்களே!

கவிதை விரும்பிகளே!

கவிச் செல்வங்களே!

அற்புத நெஞ்சங்களே!

இனிய இரவு வணக்கம்..!!

மாலை மயங்கிய பொழுது
வந்து மடியில் விழுந்தது இரவு!

காலை அரும்பும் மலராக
இந்த இரவு மொட்டின் தவம்!

இனிய இரவில் இன்பக்கனவில்
எண்ணம் இலயித்து இன்பம் சுகித்து

இந்த இரவும் அற்புதமாகட்டும்...

🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
கவிப் புயல்
சஜா. வவுனியா

எழுதியவர் : சஜா (11-Nov-17, 9:48 pm)
சேர்த்தது : சஜா
பார்வை : 203

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே