ஹைக்கூ 107

எச்சில் பழம் வேண்டாம்
என்னை நெருங்காதே
எச்சரித்துச் சென்றாள்
புதிய கண்ணகி

எழுதியவர் : லட்சுமி (11-Nov-17, 9:25 pm)
பார்வை : 625

மேலே