இன்னிசையாய்

என் இதயத்தில்
இன்னிசையாய்
நீ தவழ்வதினால்....
உன்னுடனான
என் வாழ்க்கைப்பயணம்
என்றும்
இனிமையானதாகவே!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (12-Nov-17, 9:06 pm)
பார்வை : 136

மேலே