வாசல் தாண்டாதே

அழகே !
இரவில் உன் வீட்டு வாசல்
தாண்டாதே...
நிலவின் வெளிச்சம்
மங்கிவிடும்....

எழுதியவர் : kabi prakash (12-Nov-17, 9:42 pm)
பார்வை : 191

சிறந்த கவிதைகள்

மேலே