நான் நானாக இருக்கிறேன்

மற்றவர்களிடம் இருந்து
மாறுபட்டு நிற்கிறேன்
என்பதற்கு அர்த்தம்
யாருடனும்
ஒட்டாமல் இருக்க வேண்டும்
என்பதற்காக அல்ல...
நான் நானாக இருக்கிறேன்
என்று
உணர்த்துவதற்காகவே!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (12-Nov-17, 9:21 pm)
பார்வை : 1313

மேலே